window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

பொங்கலோ பொங்கல்

Home>Events>Sangam Events>பொங்கலோ பொங்கல்
Loading Events
This event has passed.

உழவர் திருநாளான பொங்கல் விழாவை முன்சென் தமிழ் சங்கம் வருடம்தோறும் பொங்கலோ பொங்கல் என்று கொண்டாடுவதை நாம் அனைவரும் அறிந்ததே! இந்த ஆண்டு இந்த விழாவை மெய்நிகராக கொண்டாட சங்கத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது. இந்த விழாவை விமர்சையாக கொண்டாட விழா குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் மேலும் பல ஏற்பாடுகளை செய்ய உத்தேசிக்கிறோம்.

விழா குழுவில் இடம்பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பத்தை உங்களது வாட்சப் என்னுடன் muenchentamilsangam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கலாம்.

விழாவில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழே உள்ள இனைய முகவரிக்கு சென்று பதிவு செய்துக்கொள்ளலாம்.
https://tinyurl.com/MTSPongaloPongal2021

Go to Top