ஜெர்மனியில் பள்ளிப்படிப்பு எவ்வாறு இயங்குகிறது?
இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே சுடுக்கவும்! நீங்கள் ஜெர்மனிக்கு புதியவரா, அதுவும் உங்கள் குழந்தை/குழந்தைகளுடன் ? அல்லது, நீங்கள் ஒரு நகர்வைத் திட்டமிடுகிறீர்களா ? புதிய ஊரில் குழந்தை வளர்ப்பு, பள்ளி குறித்த சந்தேகங்கள் இருக்கின்றதா ? எனில் , இது உங்களுக்கானது. பேசும் மொழி , கலாச்சாரம், தட்ப வெட்ப நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஜெர்மனி போன்ற
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]