முன்சென் வரலாற்று சுவடுகள்! – பகுதி 1

எழில் கொஞ்சும் முன்சென் நகரம் 1158ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. நதிகளை முன்னிறுத்தியே ஐரோப்பாவின் பெரும்பான்மையான நகரங்கள் நிறுவப்பட்டது, அவ்வழியே ஈசார் நதியை மையமாகக் கொண்டு முன்சென் நகரம் நிறுவப்பட்டது. München,  என்ற பெயர்  Mönch என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. Mönch என்றால் (Monk) துறவி என்று அர்த்தம். பழங்காலத்தில் அதிகமான துறவிகள் இங்கு வசித்து  வந்ததே இதற்கான காரணம். முன்சென் நகரமானது 1175 ஆம் ஆண்டு முன்சென்  என்ற
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]