கரும்பு கடித்தல்
முதல் முதலாக கரும்பு சாப்பிட்டதை மறக்க முடியாது. பால் பற்கள் பத்து தான் வளர்ந்து இருந்தது. பாட்டி கரும்பு சாப்பிடுவதை பார்த்து எனக்கும் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதது இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. சிறு வயதில் பாட்டி கரும்பை அரிவாளில் இரண்டாக வெட்டி, கணுக்கள் இல்லாமல், கரும்பின் தோல் சீய்த்து தருவார்கள். அதை அந்த பற்களால் சிறிது சிறிதாக கடித்து, கரும்புச் சாறு நன்கு கடித்து சாப்பிட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]